உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

அமெரிக்காவுக்கு பதிலடி.. இஸ்ரேலை சுற்றி வளைக்கும் ஈரான்!

செய்தியாளர் - M.மீரா ஹார்முஸ் ஜலசந்தியில் அமைந்துள்ள ஈரானின் மிக முக்கியமான தீவான கெஷ்ம் தீவு (Qeshm Island) மீது அமெரிக்க ராணுவம் அதிரடி வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. வளைகுடாவில் இருக்கும் அமெரிக்காவின் வான்வழிச் சொத்துக்கள் மற்றும் ட்ரோன்களை நோக்கி ஈரான் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை (Surface-to-air missiles) ஏவியதற்குப் பதிலடியாக, அமெரிக்க போர் விமானங்கள் தற்காப்பு நடவடிக்கையாக (Defensive strikes…