உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

பட்டினப்பாகக்த்தில் புதிய தலைமைச் செயலகம்: மறைமுகமாக நடத்தப்பட்ட கருத்துக்கேட்புக் கூட்டம்- சீமான் விமர்சனம்

சென்னை பட்டினப்பாகக்த்தில் தமிழ்நாடு அரசு புதிய தலைமைச் செயலகம் அமைக்க உள்ளதாக கடந்த செப்டம்பர் மாதம் அரசாணை வெளியிட்டது. இந்நிலையில் இன்று பட்டினப்பாகக்த்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றதில், மீனவ கிராம மக்களை அழைக்கவில்லை என்றும், அவர்களிடம் முறையாக அரசு கருத்துக் கேட்கவில்லை என தவெக அரசை விமர்சித்து சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.