உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

இனி ரூ.20 லட்சம் அபராதம்.. ஏர்டெல், ஜியோ, VI நிறுவனங்கள் ஷாக்? இடியை இறக்கிய மத்திய அரசு!

செய்தியாளர் - கார்த்திகேயன் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள், இந்தியாவில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் புகார்களை மிகவும் அலட்சியமான முறையில் கையாள்வதாக, அவ்வப்போது புகார்கள் எழுந்து வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதாவது, 10 ஆயிரத்திற்கும்…