உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

உக்ரைன் - அமெரிக்கா - ரஷ்யா அமரவிருக்கும் மேசையை உற்று நோக்கும் சர்வதேசம்

உக்ரைன், அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையேயான புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நவம்பர் 10-11 திகதிகளில் நடைபெறும் என உக்ரைன் ஜனாதிபதி வெலோடிமிர் ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார். உக்ரைன் ஜனாதிபதியின் கூற்றுப்படி, பேச்சுவார்த்தைகள் ஆரம்பத்தில் பேச்சுவார்த்தைக் குழுக்கள் மட்டத்தில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. நீடித்த அமைதி மற்றும் பாதுகாப்பு நீடித்த அமைதி மற்றும் பாதுகாப்பு உத்தரவாதங்களின் நிபந்தனைகள் குறித்து விவாதிப்பதற்காக, தலைவர்கள் இடையேயான சந்திப்ப...