உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

மேற்காசிய மோதலில் 23 இந்தியர்கள் படுகொலை; மத்திய அரசு தகவல்

புதுடெல்லி மேற்காசியாவில் இதுவரை நடந்துள்ள மோதலில் 23 இந்தியர்கள் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. மேற்காசியாவில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான தொடர் மோதலால் அந்த பகுதியில் பதற்றம் நீடிப்பதுடன், கப்பல் போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதில், சரக்கு போக்குவரத்து கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளதுடன், கப்பலில் உள்ள பணியாளர்கள் பாதிக்கப்படும் சூழலும் உள்ளது. இதில், இந்தியர்களும்…