உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தமிழகத்தில் ஆட்டோ கட்டண உயர்வு: சரி, சரியில்லை - பொதுமக்கள் கருத்து

சென்னை பெருநகர பகுதி மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இயங்கும் கான்ட்ராக்ட் கேரேஜ் ஆட்டோ ரிக்சாகளுக்கான கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு சமீபத்தில் அரசாணை வெளியிட்டது. அரசாணையின்படி புதிய கட்டணம் மோட்டார் வாகன சட்டம் 1988, பிரிவு 67-ன் கீழ் இதற்கு உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்பு 2013 மற்றும் 2014-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட பழைய அரசாணைகள் ரத்து செய்யப்பட்டு இந்த புதிய கட்டணம் அமலுக்கு வந்தது. புதிய கட்டணம்…