உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

நெதன்யாகு : இஸ்லாமியர் ஆதரவால் ஆட்சி?

2026, அக்டோபர் 27-ல் இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று முடிவுகளும் வந்துவிட்டன. பெரிய பின்னடைவைச் சந்திப்பாரென எதிர்பார்க்கப்பட்ட பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அத்தனை பெரிய பின்னடைவைச் சந்திக்கவில்லை. ஆனால் மக்கள் அவருக்கு ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையையும் அளிக்கவில்லை. இதனால் இஸ்ரேலின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. தேர்தலில் 77.9% வாக்குகள் பதிவான நிலையில், நெதன்யாகுவின் கட்சி மட்டும் 27 இடங்களையும், கூட்டணியுடன் சேர்த்தால் 53 இடங்களையும் வென்றுள்ளது. அதேசமயம் எதிர்க்கட்சி கூட்டணி 48 இடங்களில் வென்றுள்ளது. அரபுக் கட்சிகள் 19 இடங்களை வென்றுள்ளன. இதனால் யார் ஆட்…