Maalaimalar
தொடர்ச்சியாக 12 மாதங்களாக உயிரிழப்புகள் ஏதுமில்லை: சி.ஆர்.பி.எஃப். படையை பாராட்டிய பிரதமர் மோடி
நாட்டின் முதன்மையான உள்நாட்டு பாதுகாப்பு படையான சி.ஆர்.பி.எஃப். (மத்திய ரிசர்வ் காவல் படை), கடந்த 12 மாதங்களாக எவ்வித உயிரிழப்புகளும் இன்றி செயல்பட்டு சாதனை படைத்துள்ளது. கடந்த 47 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி மத்திய ரிசர்வ் காவல் படையை பாராட்டினார். "இந்த 'பூஜ்யம்' பல விஷயங்களை உணர்த்துகிறது. தொடர்ச்சியாக 12 மாதங்களாக சி.ஆர்.பி.எஃப். படையில் உயிரிழப்புகள் ஏதுமில்லை. கடந்த…