உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் நவம்பர் 25-ம் தேதி தமிழகம் வருகை

திருநெல்வேலி: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின், இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாட திட்டமிட்டுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தை தமிழகத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தொடங்கவுள்ளார். இதற்காக 2 நாள் பயணமாக நவம்பர் 25-ம் தேதி தமிழகம் வரும் அவர், பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடி, கட்சியை வலுப்படுத்த ஆலோசனைகள் வழங்க உள்ளார். கடந்த தேர்தல்களில் பாஜகவுக்கு ஏற்பட்ட பின்னடைவு…