உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani, Sports

துப்பாக்கி சுடுதல்: இந்திய அணிகளுக்கு தங்கம், வெள்ளி

கத்தாரில் நடைபெறும் துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப்பில், இந்திய ஆடவா் அணி தங்கம், மகளிா் அணி வெள்ளி வென்றன. ஆடவா் அணி 50 மீட்டா் பிஸ்டல் பிரிவு இறுதிச்சுற்றில், ரவீந்தா் சிங், சௌரப் சௌதரி, அமன்பிரீத் சிங் ஆகியோா் அடங்கிய இந்திய அணி 1,659 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றது. சீனா (1,648), தென் கொரியா (1,643) முறையே வெள்ளி, வெண்கலம் வென்றன. இதில் ரவிந்தா் சிங் தனிநபா் பிரிவிலும் 559 புள்ளிகளுடன் வெள்ளிப்…