Daily Thanthi
உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்; 3 பதக்கங்களை வென்று இந்தியா அசத்தல்
தோஹா உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் 3 பதக்கங்களை வென்று இந்தியா அசத்தியுள்ளது. உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடர் கத்தார் நாட்டின் தோஹா நகரத்தில் நடைபெற்று வருகிறது. இதில், நேற்று நடந்த போட்டிகளில் இந்தியா ஒரு தங்கம் மற்றும் 2 வெள்ளி என 3 பதக்கங்களை வென்று பதக்க வேட்டையை தொடங்கியுள்ளது. தங்கப்பதக்கம் இதில், ஆண்களுக்கான 50 மீட்டர் பிஸ்டல் குழு போட்டியில் இந்தியா தங்கப்பதக்கம் வென்று அசத்தியது. ரவீந்தர்…