உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

‘ஸ்டார் 3.0’ திட்டத்தில் புதிய சர்வே எண்கள் விடுபட்டதால் சிக்கல்: புதிய வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்ய முடியாமல் அவதி

சேலம்: பத்​திரப்​ப​திவுத் துறை​யில் ‘ஸ்​டார் 3.0’ திட்​டத்​தின் கீழ் இணை​ய​வழி பத்​திரப் ​ப​திவு நடைமுறைக்கு வந்​துள்ள நிலை​யில், தமிழகத்​தின் பல்​வேறு பகுதி​களில் புதிய வீட்​டுமனைகளுக்​கான சர்வே எண்​கள் இணை​ய தளத்​தில் விடு​பட்​டுள்​ள​தால், பத்​திரப்​பதிவு செய்ய முடி​யாமல் பொது​மக்​கள் அவதிப்​பட்டு வரு​கின்​றனர். தமிழகத்​தில் பத்​திரப்​ப​திவுத் துறையை நவீனப்​படுத்​தும் வகை​யில், ‘ஸ்​டார் 2.0’ திட்​டம்…