IBC Tamil
நிரந்தர வதிவிட உரிமை பெறுவதற்கான புதிய விதிகள்! பிரித்தானிய அரசின் அறிவிப்பு
பிரித்தானியாவில் குடியேறியவர்கள் நிரந்தர வதிவிட உரிமை (Indefinite Leave to Remain – ILR) பெறுவதற்கான நடைமுறையில் முக்கியமான மாற்றங்களை அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, தற்போது பல குடிவரவு விசா வகைகளுக்கு நடைமுறையில் உள்ள ஐந்து ஆண்டு தகுதிக் காலம் பொதுவாக பத்து ஆண்டுகளாக அதிகரிக்கப்படவுள்ளது. இந்த மாற்றம் 'Earned Settlement' எனப்படும் புதிய குடியேற்றக் கொள்கையின் கீழ் முன்மொழியப்பட்டுள்ளது. புதிய திட்டத்தின்படி, பிரித்தானியாவில் ஒருவர் எத்தனை ஆண்டுகள் வசித்துள்ள...