Daily Thanthi
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 4 போலீசார் உள்பட 31 பேர் பலி; அதிபர் கண்டனம்
கீவ் உக்ரைன் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 4 போலீசார் உள்பட 31 பேர் பலியான சம்பவத்திற்கு அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போரானது 4 ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் மத்தியஸ்தம் முயற்சி பலனிக்காமல் போகவே, தாக்குதலானது தொடர்ந்து வருகிறது. 31 பேர் பலி இதில் உக்ரைன் மீது ரஷியா தற்போது தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு…