உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

வார்டன்கள் தாக்கியதாக வீடியோ: சேலம் சிறையில் உள்ள தேனி கைதிகளிடம் விசாரணை

சேலம்: வார்டன்கள் தாக்கியதால் தேனி சிறையில் இருந்து தப்பியதாக கைதிகள் வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், தற்போது சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட 6 கைதிகளிடம் உயர் நீதிமன்ற உத்தரவின்படி சேலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய குழுவினர் நேற்று விசாரணை மேற்கொண்டனர். தேனி சிறையில் இருந்து வார்டன்களை தாக்கி வி்ட்டு 17 கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக தனிப்படை அமைக்கப்பட்டு தப்பி…