உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

அமெரிக்க தேர்தலுக்கு முன்னதாக ஈரான் மீது இரகசிய வான்வழித் தாக்குதல்

ஈரான் மீது அமெரிக்க இராணுவம் கடந்த நவம்பர் 2ஆம் திகதி மட்டுப்படுத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில வாரங்களாக அமெரிக்க இராணுவம் மேற்கொண்டு வந்த, இதுவரை பகிரங்கமாக அறிவிக்கப்படாத தொடர்ச்சியான தாக்குதல்களின் ஒரு பகுதியாகவே இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. துல்லிய தாக்குதல் இந்நிலையில், நேற்று அமெரிக்க தொலைக்காட்சி...