Daily Thanthi
நண்பேன்டா... மல்லாக்க கிடந்து போராடிய ஆமைக்கு உதவிய சக ஆமை; வைரலான வீடியோ
பீஜிங் சீனாவில் உள்ள மிருகக்காட்சி சாலையில், மல்லாக்க கிடந்து போராடிய ஆமைக்கு, சக ஆமை உதவிய வீடியோ வைரலாகி வருகிறது. சீனாவில் உள்ள நான்ஜிங் நகரில் நான்ஜிங் ஹாங்ஷான் பாரஸ்ட் என்ற பெயரில் மிருகக்காட்சி சாலை ஒன்று உள்ளது. இதில், ஒட்டக சிவிங்கிகள், நரிகள், கொரில்லாக்கள் உள்பட பல்வேறு வகையான விலங்குகள் உள்ளன. நீண்ட போராட்டம் அவற்றுடன், ஆமைகளும் உள்ளன. ஏறக்குறைய 200-க்கும் மேற்பட்ட வகையான உயிரினங்களை கொண்ட இந்த மிருகக்காட்சி…