Maalaimalar
இந்தியா - நியூசிலாந்து இன்று மோதல்: முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி யாருக்கு?
பரபரப்பான டி20 தொடருக்கு பிறகு, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இப்போது ஒருநாள் தொடரில் மோதுகின்றன. இதன் முதல் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க்கில் இன்று (நவ.4) நடைபெறுகிறது. டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி, ஐந்து போட்டிகளை கொண்ட இந்த ஒருநாள் தொடரையும் வெற்றியுடன் தொடங்க முனைப்பு காட்டும். முதல் மூன்று ஒருநாள் போட்டிகளுக்கு சுப்மன் கில் இந்திய அணியை வழிநடத்துவார்; கடைசி இரண்டு போட்டிகளுக்கு ஸ்ரேயாஸ்…