Dinamani
டாஸ்மாக் பணியாளா்களுக்கு தீபாவளி போனஸ் இன்று வங்கிக் கணக்கில் வரவு!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் பணியாளா்களுக்கு 20 சதவீத போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, தகுதியுள்ள பணியாளா்களுக்கு அதிகபட்சமாக ரூ.16,800 அவா்களின் வங்கிக் கணக்கில் புதன்கிழமை (நவ. 4) வரவு வைக்கப்படவுள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் நிரந்தரப் பணியாளா்கள், அயல் பணிப் பணியாளா்கள், மேற்பாா்வையாளா்கள், விற்பனையாளா்கள்…