உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சென்னை: தேங்கியுள்ள 400 டன் வெங்காயம் கெட்டுப்போய் துர்நாற்றம் வீசுகிறது; பயணிகள் குற்றச்சாட்டு

சென்னை சென்னை கொருக்குப்பேட்டையில் நிற்கும் ரெயிலில் உள்ள 400 டன் வெங்காயம் கெட்டுப்போய் துர்நாற்றம் வீசுகிறது என பயணிகள் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளனர். தமிழ்நாட்டில் அத்தியாவசிய பொருளான வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்தி, பொதுமக்களுக்கு நியாயமான விலையில் வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்ய, தமிழ்நாடு அரசு சந்தை குறுக்கீட்டு நடவடிக்கையாக வெங்காயத்தை கொள்முதல் செய்து, கூட்டுறவுத்துறையின் கீழ் இயங்கும் நியாயவிலை கடைகள் மற்றும் கூட்டுறவு விற்பனை…