உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி; அரை இறுதியில் இந்தியா-தென்கொரியா இன்று மோதல்

மொகாலி ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி அரை இறுதியில் இந்தியா மற்றும் தென்கொரியா அணிகள் இன்று விளையாடுகின்றன. 6 அணிகள் இடையிலான 9-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி பஞ்சாப் மாநிலத்தில் நடந்து வருகிறது. இதில் மொகாலியில் இன்று நடைபெறும் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, தென்கொரியாவை (இரவு 7 மணி) எதிர்கொள்கிறது. ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய ஆண்கள் அணி தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் வெற்றி பெற்று அரை…