Dinamani
முரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!
முரசு புயல் கரை கடந்த நிலையில் 3 முக்கிய விரைவு ரயில்கள் புதன்கிழமை (நவ.4) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே விடுத்த செய்திக்குறிப்பு: ஆந்திரப் பகுதியில் முரசு புயல் செவ்வாய்க்கிழமை கரை கடந்த நிலையில், சூழலைக் கருத்தில் கொண்டு குறிப்பிட்ட ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. அதன்படி செகந்திரா பாத்திலிருந்து செவ்வாய்க்கிழமை (நவ.3) பிற்பகல் 12.25 மணிக்குப் புறப்பட்டு…