Samayam Tamil
தமிழக வெற்றிக் கழகத்தின் மாணவர்களுக்கான கல்வி விருது விழா: 5 மாவட்ட மாணவர்களுக்கு கௌரவம்
சென்னை நீலாங்கரையில் இன்று விஜய் தலைமையில் தவெக கல்வி விருது விழா நடைபெறுகிறது. அரியலூர், கடலூர் உள்ளிட்ட 5 மாவட்ட 10, 12ஆம் வகுப்பு சாதனை மாணவர்களுக்கு விருதுகள், ஊக்கத்தொகை வழங்கப்படுகின்றன.