Daily Thanthi
அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு இன்று விருது வழங்கி கவுரவிக்கிறார் முதல்-அமைச்சர் விஜய்
சென்னை 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் தொகுதிகள் வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை, இன்று பிற்பகல் 2 மணிக்கு சென்னை நீலாங்கரையில் நடக்கும் நிகழ்ச்சியில் த.வெ.க. சார்பில் முதல்-அமைச்சர் விஜய் பாராட்டி கவுரவிக்க உள்ளதாக அமைச்சர் ஆனந்த் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- அனைவருக்கும் வணக்கம். தமிழக வெற்றிக்கழகத்தலைவர், தமிழ்நாடு முதல்-அமைச்சர், வெற்றித்தலைவர்…