உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

4.11.1976: யு.எஸ். ஜனாதிபதியாக கார்ட்டர் தேர்வு

வாஷிங்டன், நவ. 3 - அமெரிக்காவின் 39-வது ஜனாதிபதியாக, டெமாகிரடிக் கட்சியைச் சேர்ந்த ஜிம்மி கார்ட்டர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இங்கு நடந்த தேர்தலில் அவர் ரிபப்ளிகன் கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதி ஜெரால்ட் போர்டைத் தோற்கடித்தார். அமெரிக்காவின் புதிய உதவி ஜனாதிபதியாக டெமாகிரடிக் கட்சியைச் சேர்ந்த வால்டர் மாண்டேல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்க பார்லிமெண்டின் இரு சபைகளிலும், டெமாகிராட் கட்சியினர் மீண்டும் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியுள்ளனர்…