உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

TIN இலக்கத்தை இதுவரை பெறாத மக்களுக்கு அரசாங்கத்தின் சிறப்பு அறிவிப்பு

வரி செலுத்துவோர் அடையாள எண்ணை (TIN) இன்னும் பெறாத தனிநபர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களுக்குப் பதிலளிக்கும் வகையில், வங்கிக் கணக்குகளைத் திறப்பதற்கும் வாகன வருவாய் உரிமங்களைப் புதுப்பிப்பதற்கும் தற்காலிக நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, இந்த இரண்டு பரிவர்த்தனைகளுக்கும் TIN சான்றிதழை உடனடியாகச் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயத் தேவை தற்காலிகமாகத் தளர்த்தப்படும் என அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான நளிந்த ஜெயதிஸ, தெரிவி்த்து...