IBC Tamil
சிவாஜிலிங்கத்தின் தவிசாளர் பதவி குறித்து உள்ளூராட்சி ஆணையாளர் பிறப்பித்த உத்தரவு
வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளர் பதவி மற்றும் அவரது அதிகாரங்களை அடுத்தகட்டமாக எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான முக்கிய தெளிவுபடுத்தல் உத்தரவு ஒன்றை வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பிறப்பித்துள்ளார். வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் சிவாஜிலிங்கம் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள, நகரசபையின் தவிசாளர் மற்றும் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ கடிதத்தின் மூலம் இந்த விபரம் வெளியாகியுள்ளது. வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் சிவாஜிலிங்கம் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி...