உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

கருகிய பாத்திரத்தைத் தூக்கிப் போடாதீங்க; சோப்பு இல்லாமலேயே பளபளக்க 7 சூப்பர் டிப்ஸ்

சமையல் செய்யும்போது கவனக்குறைவாகவோ, உணவு நீண்ட நேரம் அடுப்பில் இருப்பதாலோ பாத்திரங்களின் அடிப்பகுதி கருகிவிடுவது வழக்கம். குறிப்பாக, சாதம், பால், குழம்பு போன்றவை அடிபிடித்துவிட்டால், பாத்திரத்தில் படிந்திருக்கும் கருமையான கறைகளை நீக்குவது மிகவும் சிரமமாக இருக்கும். இதற்காகப் பலரும் அதிகமாகச் சோப்பைப் பயன்படுத்துவதுடன், கம்பி நார் போன்றவற்றைக் கொண்டு கடுமையாகத் தேய்ப்பார்கள். ஆனால், இதனால் சில பாத்திரங்களில் கீறல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில், வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் இயற்கையான பொருட்களைக் கொண்டே கருகிய பாத்திரங்களை எளிதாகச் சுத்தம் செய்யலாம். பேக்கிங் சோடா, எலுமிச்சை, வினிகர், ப…