உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

என்னை வீட்டுக்கு கூட்டிட்டுப்போங்க..! தம்பதிக்கும், தத்தெடுத்த குழந்தைக்கும் இடையே நடந்த பாசப்போராட்டம்

ஜெக்தியால் தெலுங்கானாவில் முறைப்படி தத்தெடுக்கவில்லை என கூறி தம்பதியிடம் இருந்து பிரிக்கப்பட்ட குழந்தை, நீதிமன்ற உத்தரவை அடுத்து மீண்டும் அந்த தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்டது. தெலுங்கானா மாநிலம், ஜெக்தியால் மாவட்டத்தில் கரீம்நகர் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த பகுதியை சேர்ந்த கசரப்பு ஸ்ரீனிவாஸ் மற்றும் சரிதா தம்பதியினருக்கு குழந்தை இல்லாததால், 3 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்து 5 நாளேயான பச்சிளம் குழந்தை…