உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

ம.பி. மாநிலங்களவை இடைத்தோ்தல்: போட்டியின்றி தோ்வாகிறாா் மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி

மத்திய பிரதேச மாநிலங்களவை இடைத்தோ்தலில் பாஜக சாா்பில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி போட்டியின்றி தோ்வாகவுள்ளாா். வரும் நவ.5-ஆம் தேதி முறைப்படி அறிவிப்பு வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சராகப் பதவி வகித்து வந்த எல்.முருகன், கடந்த அக்.13-ஆம் தேதி தனது அமைச்சா் பதவி மற்றும் மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தாா். மத்திய…