Daily Thanthi
ஆசிய கோப்பை கால்பந்து போட்டி தள்ளி வைப்பு
கோலாலம்பூர், 24 அணிகள் பங்கேற்கும் 19-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி சவுதி அரேபியாவில் அடுத்த ஆண்டு (2027) ஜன வரி 7-ந்தேதி முதல் பிப்ரவரி 5-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது சவுதி அரேபியாவில், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவதால் அசாதாரணமான சூழ்நிலை நிலவுகிறது. இதை யடுத்து போட்டியை தள்ளிவைக்க வேண்டும் என ஆஸ்திரேலியா, தென்கொரியா உள்ளிட்ட கால்பந்து கூட்டமைப்புகள் அழுத்தம்…