உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

எதிர்கட்சியின் செயற்பாட்டால் நாடாளுமன்றை விட்டு வெளியேறிய பாடசாலை மாணவர்கள்

நாடாளுமன்றில் நிலவிய கடும் கூச்சல், குழப்பங்கள் மற்றும் ஒழுங்கீனமான செயல்பாடுகள் காரணமாக, சபையை பார்வையிட வந்திருந்த பாடசாலை மாணவர்கள் அனைவரும் பாதியிலேயே நாடாளுமன்றை விட்டு வெளியேறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது குறித்து நாடாளுமன்றில் உரையாற்றிய ஆளுங்கட்சி உறுப்பினர் சுனில் வடகல, எதிர்க்கட்சியினரின் இந்த மோசமான கலாச்சாரத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன். பார்வையாளர் பகுதியில் ஒரு மாணவர் கூட இல்லை. சபை நடவடிக்கை கடந்த காலங்களிலும் இதே போன்ற 'மிளகாய்த்த...