உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஹர்திக் பாண்ட்யா அணிக்கு திரும்புவது எப்போது? கில் பதில்

இந்திய ஒரு நாள் போட்டி அணியின் கேப்டன் சுப்மன் கில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் முதலில் ஒரு நாள் தொடர். அதன் பிறகு 20 ஓவர் போட்டி, டெஸ்ட் தொடர் என்ற வரி சையில் அமைந்திருந்தால், 5 ஒருநாள் போட்டிகளிலும் நாங்கள் வலிமையான அணியுடன் விளையாடி இருக்க முடியும். ஆனால் ஒரு நாள் தொடருக்கும். டெஸ்ட் தொடருக்கும் இடைவெளி மிக குறைவாக இருப்பதால், அதை செய்ய முடிய வில்லை. டெஸ்ட் தொடருக்கு…