உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சென்னை ஓபன் டென்னிஸ்: இந்திய வீராங்கனைகள் வெற்றி

சென்னை, 3-வது சென்னை ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்க இருந்தது. இடைவிடாது பெய்த மழையால் முதல் நாள் ஆட்டம் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டு நேற்று நடைபெற்றது. இந்திய வீராங்கனை ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை வைஷ்ணவி அத்கர் 3-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் ஜோடி பர்ரேஜை தோற்கடித்தார். டபிள்யூ.டி.ஏ. டூர் போட்டிகளில்…