Hindu Tamil Thisai
ரூ.35.79 கோடி சொத்து குவிப்பு வழக்கு: சி.விஜயபாஸ்கர், மனைவி ரம்யாவுக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன்
சென்னை: வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்து குவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகியோருக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் சுகாதாரத் துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் சி.விஜயபாஸ்கர். தற்போது தவெக புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலாளராக உள்ளார். இவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள்…