உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

நாட்டில் தங்கத்தின் தேவை 29 சதவீதம் சரிவு

புதுடெல்லி, உலக அளவிலான எதிரொலியைத் தொடர்ந்து உள்நாட்டில் தங்கத்தின் தேவை 29 சதவீதம் அதிரடியாகச் சரிந்தது. தங்கம் தேவை இந்தியாவைப் போன்ற வளரும் நாடுகளில், குறிப்பாக நடுத்தரக் குடும்பங்களுக்கு, தங்கம் என்பது வெறும் ஆடம்பர ஆபர ணம் மட்டுமல்ல; அது ஒரு மிகச்சிறந்த முதலீடு மற்றும் நிதிப்பாதுகாப்பு அரண் ஆகும். பணவீக்கம் மற்றும் பொருளா தாரச் சவால்களுக்கு மத்தியிலும் எப்போதும் உயர்ந்து வந்த தங்கத்தின் தேவை, தற்போது உலகளாவிய…