உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

தமிழகத்தில் 2029-க்குள் 10 கிகாவாட் மின்கல ஆற்றல் சேமிப்புத் திறனை உருவாக்க இலக்கு: அமைச்சர் நிர்மல்குமார் தகவல்

சென்னை: தமிழகத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் வளர்ச்சியை விரைவுபடுத்தவும், முதலீட்டாளர்களுக்கு எளிமையான, வெளிப்படையான சேவைகளை வழங்கவும் தமிழ்நாடு மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு கொள்கை 2026-ஐ மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் சென்னையில் நேற்று வெளியிட்டார். மேலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விண்ணப்ப வலைதளத்தையும் அறிமுகப்படுத்தினார். தமிழ்நாடு மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு கொள்கை – 2026-ன் படி 2029-ம்…