Daily Thanthi
திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. முன்னிலையில் 174.05 கிலோ கஞ்சா தீயிலிட்டு அழிப்பு
திருநெல்வேலி, திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு முன்னிலையில் 174.054 கிலோ கஞ்சா தீயிலிட்டு அழிக்கப்பட்டது. திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. முன்னிலையில் 174.05 கிலோ கஞ்சா தீயிலிட்டு அழிப்பு திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு தலைமையில், நாங்குநேரி உட்கோட்டம், பாப்பான்குளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் நேற்று 124 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 174.054 கிலோ கஞ்சா அதிகாரிகள் முன்னிலையில் தீயிலிட்டு அழிக்கப்பட்டது. இந்த…