Daily Thanthi
வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் ‘படிவம் 6'-ஐ சமர்ப்பிக்கலாம்; தேர்தல் கமிஷன் தகவல்
புதுடெல்லி, வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்ட பழைய வாக்காளர்கள், தங்களது பெயரை மீண்டும் சேர்க்க 'படிவம் 6'-ஐ அச்சமின்றி சமர்ப்பிக்கலாம் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. முன்பு பட்டியலில் பெயர் இருந்து, தற்போது நீக்கப்பட்ட வாக்காளர்கள் புதிய படிவம் 6-ஐ சமர்ப்பிப்பதில் தயக்கம் காட்டி வந்தனர். ஏனெனில், இந்த படிவத்தில் 'முதல் முறையாக பெயர் சேர்க்க விண்ணப்பிக்கிறேன்' என்ற உறுதிமொழி உள்ளது. இதனால், தவறான தகவல்…