IBC Tamil
ஹரக் கட்டாவின் கறுப்புப் பணம்: காவல்துறைக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையே பாலமாக செயற்பட்ட பௌத்த துறவி!
போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் தலைவனான ஹரக் கட்டாவிடமிருந்து பெறப்பட்ட பில்லியன் கணக்கான கறுப்புப் பணத்தை, நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளுக்கும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் பகிர்ந்தளிப்பதில் ஹக்மன நந்தாலோக தேரர் என்ற பௌத்த துறவி பிரதான இடைத்தரகராக செயற்பட்டுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் விமானப்படை புலனாய்வு அதிகாரி கீர்த்தி ரத்நாயக்கவால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,