உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

அம்பாசமுத்திரம்: பொது வேட்பாளராக சீமான்?

அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பொது வேட்பாளர் ஆக வாய்ப்பிருக்கிறதா என்பது பேசுபொருளாகியுள்ளது. அம்பாசமுத்திரம், விராலிமலை, திருச்சி கிழக்கு, கரூர், பெருந்துறை ஆகிய 5 தொகுதிகளுக்கான தேர்தல் வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தீர்ப்பு விரைவில் வெளியாகக்கூடும் எனக் கருதப்படுவதால், இடைத்தேர்தலும் மிக விரைவில் அறிவிக்கப்படும் என…