உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

இன்றைய ராசிப்பலன் - 04.11.2026

இன்றைய பஞ்சாங்கம் 04-11-2026, ஐப்பசி 18, புதன்கிழமை, தசமி பகல் 11.03 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. பூரம் பின்இரவு 03.30 வரை பின்பு உத்திரம். நாள் முழுவதும் அமிர்தயோகம். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00 இன்றைய ராசிப்பலன் - 04.11.2026 மேஷம் இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். சிக்கனமாக செயல்பட்டால் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உறவினர்…