Daily Thanthi
நம்பிக்கையில்லா தீர்மானம் வந்தால்..இந்திய கம்யூனிஸ்டு கட்சி முடிவு என்ன? வீரபாண்டியன் பேட்டி
விழுப்புரம் தமிழக அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முடிவு என்ன என்பது பற்றி மாநில செயலாளர் வீர பாண்டியன் பதில் அளித்துள்ளார். விலைவாசி உயர்வு விழுப்புரத்தில் நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி யின் மாநில செயலாளர் வீரபாண்டியன், நிருபர்க ளுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-இதுவரை இல்லாத அளவிற்கு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்திருக் கிறது. எனவே போர்க்கால சூழல்போல் அரசு…