உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

பலுசிஸ்தான் ராணுவ தளபதி படுகொலை செய்யப்பட்டதாக பரவும் தகவலால் பரபரப்பு

பாகிஸ்தான் நாட்டிற்கு எதிராக தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வந்த பலூச் விடுதலை ராணுவத்தின் தலைமை தளபதி பஷீர் ஜெப் பலூச், ஆப்கானிஸ்தானில் பதுங்கி இருந்தபோது தாக்குதல் மூலம் கொல்லப்பட்டதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள மிகப்பெரிய மாகாணமான பலுசிஸ்தான், தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தி பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. ஆபரேஷன் அல்மாஸ் இதையடுத்து சமீபத்தில் பாகிஸ்தானில் ஆபரேஷன் அல்மாஸ் என்ற பெயரில்…