உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா - நியூஸிலாந்து இன்று பலப்பரீட்சை

ஆக்லாந்து: இந்​திய கிரிக்​கெட் அணி நியூஸிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. இரு அணிகள் இடையே நடை​பெற்ற 5 டி 20 ஆட்​டங்​கள் கொண்ட தொடரை இந்​திய அணி 3-2 என கைப்​பற்றி கோப்​பையை வென்​றது. டி 20 தொடரை தொடர்ந்து இரு அணிகளும் 5 ஆட்​டங்​கள் கொண்ட ஒருநாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரில் மோதுகின்​றன. இந்​தத் தொடரின் முதல் ஆட்​டம் இன்று காலை 7.30 மணிக்கு ஆக்லாந்​தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்​தில் நடை…