உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பா.ஜனதா எதிர்ப்பால் நீக்கப்பட்ட நடிகையின் வீடியோ... மீண்டும் பதிவிட மும்பை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

மும்பை, நீக்கப்பட்ட நடிகை தியா மிர்சாவின் விழிப்புணர்வு வீடியோவை, உடனடியாக மீண்டும் சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்யவேண்டும் என்று மும்பை மாநகராட்சிக்கு அதிரடி உத்தரவிட்டனர். விழிப்புணர்வு வீடியோ மும்பையில் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது குறித்து, மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு பிரபலங்களின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் மாநகராட்சி அதன் எக்ஸ் பக்கத்தில் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு…