உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

IND vs NZ 3rd T20I Highlights: சிக்ஸர் மழை பொழிந்த அபிஷேக்... நியூசிலாந்தை புரட்டி எடுத்த இந்தியா தொடரை கைப்பற்றி அசத்தல்

India Vs New Zealand 3rd T20I, Highlights: நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 டி20, 5 ஒரு நாள் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இதில் முதலாவதாக டி20 தொடர் நடந்து வருகிறது. இதன்படி, கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த முதல் மற்றும் 2-வது டி20 ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்று 2-0 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும் இந்த நிலையில், இந்தியா - நியூசிலாந்து இடையிலான 3-வது டி-20 போட்டி நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில் உள்ள ஹென்றி மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12:30 மணி முதல் த…