உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

அமலுக்கு வரும் ஆவின் விலை உயர்வு.. எந்தெந்த பொருட்கள் எவ்வளவு உயர்வு.? முழு விவரம்!

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையமான ஆவின் நிறுவனத்தின் பொருட்கள் மீது விலை உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. பண்டிகைக்காலம் நெருங்கி வரும் சூழலில், இந்த திருத்தப்பட்ட விலைப் பட்டியல் நாளை முதல் அமலுக்கு வரும் என்றும் ஆவின் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அதன்படி நெய், வெண்ணெயில் தொடங்கி, ஆவின் இனிப்பு பொருட்களான குலாப் ஜாமுன், ரசகுல்லா, பால்கோவா, மைசூர்பாக், மில்க் கேக், முந்திரி கத்லி, முந்திரி பிஸ்தா ரோல் உள்ளிட்டவற்றின்…