உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

“சூப்பரா இருக்கு...” - செய்தியாளர்கள் கேள்விக்கு முதல்வர் விஜய் பதில்!

ஈரோடு மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு தொழில் தொடங்குவதற்கான வங்கிக் கடன் மற்றும் நலத்திட்ட உதவிகளை முதல்வர் விஜய் நேற்று (03-11-26) வழங்கினார். முன்னதாக சென்னையில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு சென்ற முதல்வர் விஜய்க்கு தவெக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக ஈரோடு சென்றார். அதனை தொடர்ந்து, செங்கப்பள்ளியில் இருந்துபெருந்துறை வாய்க்கால்மேடு வரை சுமார் 30 கி.மீ தொலைவுக்கு ரோடு ஷோ நடத்தினார். அப்போது அவர் செல்லும் வழியெல்லாம் தொண்டர்களும், பொதுமக்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பின்னர் அங்குள்ள…