உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

கீழே பாறையே இல்ல; ஆனாலும் அசராமல் நிற்கும் புர்ஜ் கலிஃபா: எப்படி நிமிர்ந்து நிக்குது தெரியுமா?

துபாயின் அடையாளம் என்றதுமே நம் நினைவுக்கு வருவது வானைத் தொடும் 'புர்ஜ் கலிஃபா' கோபுரம் தான். 828 மீட்டர் உயரமும், 163 அடுக்குகளும் கொண்ட இந்த உலகப் புகழ்பெற்ற கட்டிடம், தளர்வான பாலைவன மணல் பரப்பில் எவ்வாறு இவ்வளவு உறுதியாக நிமிர்ந்து நிற்கிறது என்பது இன்றளவும் உலகப் பொறியாளர்களை வியப்பில் ஆழ்த்தும் ஒரு சாதனையாகும். கடுங்குளிர், புழுதிப் புயல் மற்றும் சுட்டெரிக்கும் வெப்பத்தை எதிர்கொண்டு இந்த அற்புதம் எப்படி உருவாக்கப்பட்டது என்பதன் பின்னணியில் உள்ள தொழில்நுட்ப ரகசியங்களை பார்ப்போம். டிரம்ப் முதல் ஒபாமா வரை; உலக தலைவர்கள் தங்கும் அந்த ஒரு சொகுசு அறை: ஒரு நைட்டுக்கு இவ்வளவு வாடகையா? பாலைவன மணலி…